• December 5, 2024

Day: September 8, 2023

“அட்ரா சக்க.. ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய பூமி கண்டுபிடிப்பு” – அதுவும்

நீண்ட நெடு நாட்களாகவே விஞ்ஞானத்தில் முன்னேறி இருக்கும் மனிதன் தாங்கள் வாழும் பூமியை போல வேற்று கிரகத்தில் மனிதர்களைப் போல ஜீவராசிகள் ஏதேனும் உள்ளதா? என்ற தேடலை நெடு நாட்களாக தேடி வருகிறார்கள். தற்போது அதிகரித்து இருக்கக்கூடிய அதிநவீன அறிவியல் தொழில்நுட்பம் இந்த பிரபஞ்சத்தை தொலைநோக்கியின் மூலமாகவும், வேறு கருவிகளைக் கொண்டு அதன் நுணுக்கங்களை ஆய்வு செய்வதை விரிவு படுத்திய வண்ணம் இருக்கிறார்கள். இது போன்ற சூழ்நிலையில் தான் ஏராளமான கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றை விஞ்ஞானிகள் மற்றும் […]Read More

அட.. அது என்ன ராணி படிக்கிணறு? – எதற்காக கட்டமைக்கப்பட்டது..

ஒரு ராணிக்காக இவ்வளவு மிகப்பெரிய படி கிணறு கட்டப்பட்டுள்ளதா? என்ற நினைத்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த படிக்கிணறானது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பதான் நகரத்தில் அமைந்துள்ளது. மிக பசுமையான புல்வெளி பகுதியில் நடுவே அமைந்திருக்கும் இந்த கிணறை “ராணி கி வாவ்” என்று அழைக்கிறார்கள். இந்த கிணறானது சொலாங்கி வம்சத்தை சேர்ந்த முதலாம் தேவ் மன்னரின் நினைவாக அவரது மனைவி ராணி உதயமதிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்டுமான பணியானது […]Read More

பார்டன் க்ரீக் குகை மாயன் நாகரீகத்தின் நுழைவாயிலா? – மறைந்திருக்கும் மர்மம் என்ன?

ஆளை சுண்டி இழுக்க கூடிய வகையில் அழகிய கடற்கரைகள் நிறைந்த இடமாக அமெரிக்காவின் பெலிஸ் என்ற இடத்தை கூறலாம். இந்த இடத்தில் நிறைய விஷயங்கள் அமானுஷ்யங்கள் நிறைந்து இருப்பதாக பலரும் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் இங்கு காணப்படும் பார்டன் க்ரீக் குகை ஒரு ஆழமான அகன்ற காட்டுக்கு மத்தியில் அமைந்துள்ளது மேலும் இந்த குகையானது ஒரு புவியியல் அதிசயமாக தொல்பொருள் ஆய்வாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த குகை பற்றி பலவிதமான கதைகள் கூறப்பட்டு வருகின்ற நிலையில் மாயன் […]Read More

 “படுகர் இன சமூகத்தின் முதல் பெண் விமானி..!” – வெடிய போடுடா ..

இன்னும் சமுதாயத்தில் பெண்களை பக்கத்து மாவட்டத்திற்கு அனுப்பி படிக்க வைக்கவே தயங்கக்கூடிய பெற்றோர்கள் இருக்கக்கூடிய காலகட்டத்தில் விண்ணில் பறக்க கூடிய ஒரு விமானியாக திகழும் ஜெயஸ்ரீ பற்றிய சில தர தரவுகளை பார்ப்போம். திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டிலாக வேண்டிய வயதில் பெண்களுக்கு இவையெல்லாம் தேவையா? என்று போட்டி போட்டு கேட்கக்கூடிய காலகட்டம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாது என்று தான் கூற வேண்டும். ஆனால் அதையெல்லாம் தகர்த்து எறிய கூடிய வகையில் […]Read More

நிலவையும், பூமியும் செல்பி எடுத்த ஆதித்யா  L1..!” – விண்வெளியில் வீறு நடை

செப்டம்பர் இரண்டாம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஆதித்யா L1 ஏவப்பட்டது.  இந்த விண்கலம் ஆனது சூரியனின் ஏற்படும் சூரிய வெடிப்பு பற்றிய நிகழ்வுகளை ஆய்வு செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதித்யா LA விண்கலம் அதன் இலக்கான லாக்ரேஞ்சு பாயின்ட் 1-க்கு தனது பயணத்தை தொடர்ந்தது. சந்திரயான் 3 வெற்றியை அடுத்து சூரியனை நோக்கி நமது பயணம் தற்போது விஸ்தரித்து உள்ளது. இது சூரியனின் குரோமோஸ்பியர் மற்றும் […]Read More

“உங்கள் வெற்றியை உறுதி செய்ய  உங்களுக்கு..!” – உதவும் சில குணங்கள்..

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்டு, அதை அடைய பல்வேறு வகையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி முயற்சிகளில் ஈடுபட்டும் சிலருக்கு வெற்றி என்பது எட்டா கனியாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் வகுத்த திட்டங்களில் சரியான நிலைப்பாடு இல்லாமல் இருப்பதும், அவர்கள் தேர்ந்தெடுத்த வழிகளில் சில தடுமாற்றங்களும் இருப்பதால் தான் வெற்றி கிடைக்காமல் இருக்கும். எனவே உங்களது லட்சிய இலக்குகளை அடைய கட்டாய வெற்றி அதில் […]Read More