• July 20, 2024

Day: September 26, 2023

திருக்குறள் பற்றி தெரிந்திடாத செய்திகள்..! – நீங்களும் படிக்கலாம்..

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற  நூல், பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உலகப் பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால் உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.  இதை இயற்றியவர் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் எழுதியுள்ளார்.திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.  இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சமூகமாக கூடி வாழவும், […]Read More

 “மறக்காமல் சாப்பிட வேண்டிய பழம்..!” –  பப்பாளி மருத்துவ குணங்கள்..

தினமும் பப்பாளி பழத்தை நாம் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்: பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம்.விலை மலிவானது மற்றும் இனிப்பானது என்பது எல்லோரும் தெரிந்ததே. சத்துக்கள் மிகுதியாக உள்ள அற்புதமான பழம்.  இப்பழம் மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும் சில சமயம் பச்சை  நிறத்திலும் இந்த பழம் கிடைக்கிறது. இதில் வைட்டமின் ஏ உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. இப்பழத்தை […]Read More

தற்கொலைகள் அதிகம் நடக்கும் டாப் 10 நாடுகள்.. இந்தியாவிற்கு எந்த இடம்..

தற்கொலை என்பது இன்று அதிகமாக நிகழக்கூடிய சம்பவங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் உலகளாவிய மிகப்பெரிய பொது பிரச்சனையாக உருவெடுத்து இருக்கும் இந்த தற்கொலை வயதில் சிறியவர்கள் முதல், வயதானவர் வரை  இருவகை பாலினத்தையும் பாதிக்கின்ற மிகப்பெரிய பிரச்சனையாக தற்போது உருவெடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்படி ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்வதாக தரவுகளில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தற்கொலை விகிதங்கள் ஒவ்வொரு நாட்டுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட வேறுபாட்டை […]Read More

 “யார் இந்த கொல்லிப்பாவை..!” – தமிழ் தெய்வத்தை சமணர்கள் வணங்கினார்களா?..

இன்று வரை தீய சக்திகளை சாம்பலாக்க கூடிய அதீத சக்தி படைத்த தெய்வமாக கொல்லிப்பாவை திகழ்கிறார். கொல்லி மலையை வசிப்பிடமாகக் கொண்டு இருக்கும் இந்தக் கொல்லிப்பாவை எட்டு கை உடைய காளி தெய்வமாக இன்று வரை மக்களால் போற்றப்பட்டு வரும் தெய்வங்களில் ஒன்று. கொல்லிப் பாவையின் திருக்கோயில் ஆனது அடர்ந்த காடுகளின் நடுவே மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான மூலிகைகள் காணப்படுவதாகவும், அவற்றை சுவாசிப்பதின் மூலமே பலவிதமான நோய்களும் குணமாகும் என்பது இன்று வரை அசைக்க […]Read More

புரட்டாசியில் அவசியம் தரிசிக்க வேண்டிய பூத நாராயண பெருமாள்..! – சிறப்புக்கள் என்ன?

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மாதம் சனிக்கிழமை தோறும் பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் புரட்டாசியில் அவசியம் நீங்கள் சென்று பார்க்க வேண்டிய பூத நாராயண பெருமாள் கோயிலின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? ஏன் இந்த பெருமாளை நீங்கள் தரிசிக்க வேண்டும். இதனால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி விரிவாக இந்த […]Read More

 “கடலுக்குள் மூழ்கிய அமுன் கடவுள்..!” – இன்றும் கடலுக்குள் இருக்கும் மர்ம நகரம்..

யுகங்கள் நான்கு உள்ளது. இந்த ஒவ்வொரு யுகமும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு மிகப்பெரிய பிரளயத்தின் மூலம் அழிந்துள்ளது என்பது நமக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் கிமு இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆழிப்பேரலைகளால் ஒரு அற்புதமான நகரம் நீரில் மூழ்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? உதாரணமாக சிலப்பதிகாரத்தில் வரும் பூம்புகார் நகரம், மகாபாரதத்தில் வரும் துவாரகா நகரம், இவை எல்லாம் ஒரு காலகட்டத்தில் சீரும் சிறப்புமாக இருந்த போதும் அந்த நகரங்கள் அனைத்தும் […]Read More

 “பூமி பற்றிய ரகசியம் உடைக்கும் சிறுகோளின் மாதிரிகள்..!” – ஆட்டத்தை ஆரம்பிக்கும் நாசா..

நமது பூமி பற்றிய ரகசியங்களை மேலும் அறிந்து கொள்ள நாசா பலவிதமான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் வேளையில் விண்கலத்தில் இருந்து சிறுகோள் மாதிரிகள் சுமார் 63,000 மைல்களைக் கடந்து எந்த விதமான சேதமும் அடையாமல் தற்போது பூமிக்கு கேப்சூல் வடிவத்தில் வந்து சேர்ந்துள்ளது. இந்த கேப்சூலுக்குள் இருக்கும் மாதிரிகள் அனைத்தும் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த சிறு கோளின் மாதிரிகள் என கூறலாம். இந்த மாதிரிகள் அனைத்தும் விண்வெளியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை […]Read More