• December 3, 2024

Day: September 5, 2023

35 ஆண்டுகளுக்கு முன் 42 குழந்தைகளை கொலை..! –  மூன்று பெண்கள் மர்மம்

படிக்கும்போதே மனதை ஒழுக்கக்கூடிய இந்த குற்ற சம்பவம் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு மர்மக் கொலையாக உள்ளது என்றால் அனைவருக்கும் அது வியப்பை ஏற்படுத்தும். மகாராஷ்டிராவில் மிக கொடூர காலமாக நடந்த இந்த தொடர் கொடைகளை மூன்று பெண்கள் நடத்தினார்கள் என்றால், அது மேலும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு அவர்களின் கொடூரத்தனத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். இவர்கள் பிச்சை எடுப்பவர்களின் குழந்தைகளை திருடி, அந்த குழந்தைகளையே கேடயமாக பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டார்கள். பின்னர் இந்த குழந்தைகள் அனைவரையும் […]Read More

நீங்க தலைவர் ஆவதற்கு முதல் படி..! இத படிங்க பாஸ்..

தலைமை தாங்குவதற்கு நீங்கள் சரியான நபரா? என்பதை நீங்கள் முதலில் ஒரு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.  பின்பு நீங்கள்  தலைவர் ஆக விரும்பினால் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்க வேண்டாம்.  அந்த பதவிக்கு நீங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே அதற்கு தயாராகும் வகையில் உங்களது தொடர்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையான பாதையை அமைக்கவும், உங்களது திறமையை நிரூபிக்கவும், உங்களுக்கு பல வழிகள் இருக்கும் போது உங்களது நிலை சற்று இறங்கினால் கூட நீங்கள் அதை பொருட்படுத்த வேண்டாம். […]Read More

“காலக் கணியம்” சொல்லும் 2037 – அட இவ்வளவு விளைவுகள் இருக்கா?

இந்த உலகில் எவ்வளவோ தீர்க்க தரிசிகளை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உதாரணமாக பாபா வங்காவை எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை துல்லியமாக தங்களது கணிப்பில் மூலம் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்கள். தீர்க்கதரிசிகள் எப்போதும் எதையும் தீர்க்கமாக கூறாமல் சூட்சுமமாக கூறியிருப்பார்கள். அந்த வரிசையில் நோஸ்ட்ராடாமஸ் கூறிய கருத்துக்கள் சித்தர் காகபுஜண்டர் கணிப்பையும் இணைத்துப் பார்க்கும்போது 2037 பல விதமான மாற்றங்களை நாம் சந்திக்க இருக்கிறோம் என்பது உறுதியாக தெரிகிறது. கலியுகத்தில் நடக்க […]Read More

என்ன சொல்றீங்க சீனாவுக்குள்ள கல் காடா? – அப்படி என்ன ஆச்சரியம் இருக்கு..

இந்த பூமியில் எத்தனையோ வகையான காடுகளை பார்த்திருப்பீர்கள். அதிலும் அடர்ந்த காடுகள் ஊசி இலை காடுகள் மற்றும் பசுமையாக இருக்கும் பசுமை மாறா காடுகள் என நாம் கூறிக் கொண்டே செல்லலாம். ஆனால் சீனாவில் இருக்கின்ற கல் காடுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அட.. கல்லால் காடுகள் எப்படி உருவானது? என்று நீங்கள் உங்களுக்குள் பேசிக் கொள்வது எங்களுக்கு தெரிகிறது. ஸ்டோன் ஃபாரஸ்ட் என்று அழைக்கப்படக்கூடிய இந்த இடம் ஒரு முக்கிய சுற்றுலா தளமாக சீனாவில் திகழ்கிறது. […]Read More

“கிருஷ்ணரின் துவாரகை கடலுக்கடியில் உள்ளதா?”- உண்மையில் அகழ்வாராய்ச்சியில் என்ன கிடைத்தது?

இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பாகவத புராணத்தில் கிருஷ்ண பெருமானின் பிறப்பு, வளர்ப்பு, காஞ்சவதா, மதுராவுக்கு திரும்புதல், தப்பித்தல், துவாரகையை நிறுவுதல், வீரம் மற்றும் யாதவர்களின் வீழ்ச்சியை பற்றி மிகவும் விவரமாக எடுத்துக் கூறுகிறது. இந்த புராணத்தை தவிர மகாபாரதம் மற்றும் விஷ்ணு புராணத்தில் பகவான் கண்ணனை பற்றிய குறிப்புகளை அதிகளவு தந்துள்ளது. மேலும் கண்ணன் ஹம்சனை அளித்த பிறகு மகதத்தை ஆட்சி செய்து வந்த ஐரா சங்கனுக்கு கோபம் ஏற்பட்டது. இந்த ஐரா சங்கன் கம்சனின் […]Read More